36 C
Chennai, IN
Wednesday, April 25, 2018
Home Authors Posts by சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி
352 POSTS 0 COMMENTS
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119

சிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை 1964ல், சென்னை அடுத்த அம்பத்தூரில் 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இந்த "சிட்கோ"  தொழிற்பேட்டையில், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனிகள் என 1,600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...

மலிவு விலை உணவுக்கு சிட்கோ வைத்த ஆப்பு-அம்பத்தூர் தொழிற்பேட்டை

சிட்கோ நிர்வாகம் எது  நடக்ககூடாது என்று நடைபாதை வியாபாரிகள் இறைவனிடத்தில் வேண்டினார்களோ....! அது இன்று நன்றாகவே நடந்தது.....! அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த...

அம்பத்தூர் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் கபட நாடகம்….! கையேந்தி பவன் வாடிக்கையாளர்கள் மனக்குமுறல்…..!

அம்பத்தூர் சிட்கோ எச்சரிக்கை நோட்டீஸ் அம்பத்தூர்தொழிற்பேட்டை பகுதியில் நடைபாதையில்  வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த 3.4.2018 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுவித்துள்ளது. அதில் இந்த நோட்டீஸ்சில் உள்ள தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கடைகளை அகற்றியாக...

லேசர் மார்க்கர்-உதயன் பூங்குன்றன்

சந்தையில் அறிமுகமான அத்தனை பொருட்களை வீழ்த்தி, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும்...! கள்ளச்சந்தை குள்ளநரி வியாபாரிகள், உடனடியாக போலி பொருட்களை தயாரித்து வர்த்தகத்தில்  ஊடுருவ விடுவது வாடிக்கை...! காலகாலமாக இப்படி கொள்ளையடித்து வரும் இந்த திருட்டு கும்பலை முறியடிக்க....!...

அழகு,ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி…! பகுதி – 10

GCT Nature’s,Herbal & Ayurvedic Products உலகளாவிய "தமிழ்செய்தி" வாசகர்களுக்கு நமது "GCT Nature’s,Herbal & Ayurvedic Products,"நிறுவனத்தின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! ஹேவிளம்பியில் நடந்தேறிய நல்லவைகளிடம் கற்றுக்கொண்ட பாடங்களையும், அனுபவங்களையும், புத்தாண்டு விளம்பியில் விருப்பம்போல...

ஆப்பு அசைத்து விட்டதா…!?! அண்ணா திமுக….?

போர்க்களமாகிவிட்ட தமிழகத்தில்......! எந்த சலனமும் இல்லாமல் வந்து சென்று விட்டார் பிரதமர். பிரதமர் மோடியை வருக...! வருக என்று வரவேற்பதில் பெருமையடைகிறது தமிழகம் என்று வாழ்த்துப்பாடிய அந்த திருநாளிலேயே அண்ணா திமுகவின் தற்போதைய அதிகாரபூர்வமான நாளேட்டில்....!...

நம் தமிழக நதிகள்

தமிழகத்தில் உள்ள நாதியற்ற நதிகள்: 1. கடலூர் மாவட்டம் a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு,                     f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர் 2. விழுப்புரம் மாவட்டம் a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு 3. காஞ்சிபுரம் மாவட்டம் a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை,                  f)பரவனாறு 4. திருவண்ணாமலை மாவட்டம் a)தென்பெண்ணை, b)செய்யாறு, c)வராகநதி, e)வெள்ளாறு 5. திருவள்ளூர் மாவட்டம் a)கூவம், b)கொஸ்தலையாறு, c)ஆரணியாறு, d)பாலாறு 6. கரூர் மாவட்டம் a)அமராவதி, b)பொன்னை 7. திருச்சி மாவட்டம் a)காவிரி, b)கொள்ளிடம், c)பொன்னை, d)பாம்பாறு 8. பெரம்பலூர் மாவட்டம் a)கொள்ளிடம் 9. தஞ்சாவூர் மாவட்டம் a)காவிரி, b)வெட்டாறு, c)வெண்ணாறு, d)கொள்ளிடம், e)அக்கினி...

அழகு,ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி….! பகுதி – 9

அகத்தின் அழகு முகத்தில்....! முகத்தின் அழகு  கண்களில்....! கண்களின் வார்த்தைகள் கவித்துவமானது....! பேசமுடியாத வார்த்தைகள்....! உணர்வுகளை கண்விழியாலே பேசிய சரித்திரங்கள் ஆயிரம் உண்டு...! நமது எண்ணங்களை, சிரிப்பு, துக்கம், அழுகை என நவ ரசங்களையும் பிரதிபலிப்பதில் கண் முக்கிய...

அழகு, ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி….! பகுதி -8

ஆரோக்கியமாக சுகமாக வாழவேண்டும் என்பதற்காக, நமது உடல் உறுப்புகள் இயல்பாகவே ஒன்றுக்கொன்று சரியான புரிதலுடன் ஒத்துழைத்து இயங்கி வருகின்றன....! இதை நாம் அனைவரும் தினந்தோறும் காலையில் கண்விழித்த நேரத்தில் ஒரே ஒரு நிமிடம் நினைத்தால்...

அழகு, ஆரோக்கியம், இயற்கை, அழைக்கின்றார் டாக்டர் சாருமதி……! பகுதி – 7

பொதுவாக முல்தானி மெட்டியை அனைவருக்கும் தெரிந்திருக்கும். முல்தானி மெட்டி அழகு நிலையங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது சரும மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இதை பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவும்...

LATEST NEWS

MUST READ