ஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..!

1676
7905
ஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..!
Advertisement

ஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..!

கடந்த டிசம்பர் மாதம் 5ல் ஜெயலலிதா மரணமடைந்தார் அதனை தொடர்ந்து அடுத்த 70 நாட்களில் சசி கைது செய்யப்பட்டு சிறைவாசம் செல்ல நேர்ந்தது.

அதனை அடுத்த 70 நாட்களில் கொட நாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஜெ., ஆன்மாவின் மீது பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஜெ.,வின் ஆன்மாவை சாந்தி படுத்துவதற்காக போயஸ் கார்டன் மற்றும் கொட நாடு பங்களாவில் ஆத்ம சாந்தி பூஜை நட்த்துவதற்காக,

கேரளாவில் உள்ள பிரபல மாந்திரீகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
SHARE