அசோக் …அன்பு…ஞானவேல் …விஷால் -உண்மை என்ன ?

உண்மையில் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே .

KE Gnanavel Raja, Sarathkumar, Anbu, Lingusamy @ Uthama Villain Release Press Meet Stills
Advertisement

கந்துவட்டி …குண்டர்சட்டம் …கைது …ஊடகங்கள்

Advertisement

அன்பு…இந்த பெயர் ஊடகங்களில் தற்போது அடிக்கடி செய்தியாகி வருகிறது. அன்புச்செழியனை அரக்கனாக சித்தரிக்கிறது.

அதேதிரையுலகில்பெரும்பான்மையானவர்கள் அன்பை ஆதரிக்கின்றனர் . எது உண்மை …

யாரையும் தேடிப்போய் கடன் கொடுத்தது இல்லை .வாங்கியவர்களுக்கும் வயிற்று பிழைப்புக்கு வாங்கவில்லை.கோடி போட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் திரையுலகினர். சம்மதித்து வாங்கிவிட்டு கந்துவட்டி என கத்துவது ஏன் ..

ஞானவேல் …விஷால்

ஞானவேல் …விஷால் இருவரும் அன்புவிற்கு கோடிக்கணக்கில் பணம் தர வேண்டி உள்ளதாம்.எரிகிற வீட்டில் கிடைப்பது லாபம் என்பது போல அசோக் விவகாரத்தை பயன்படுத்தி அன்பு பணத்தை ஆட்டைய போடத்தான் துடிக்கிறார்களாம் .

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்கூட நவரச நடிப்பை இருவரும் காட்டுகின்றனர் என்றார் மூத்த தயாரிப்பாளர் .

ஜீவியின் மரணத்திற்கு பல காரணங்கள் என மறைந்த முதல்வர் ஜெக்கு நேர்மையான போலீஸ் உயர் அதிகாரி அறிக்கை தந்தது மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும் என்றார் ஜெயின் மனசாட்சியான விசுவாசி ஒருவர்.

ஆக, கந்துவட்டி …குண்டர்சட்டம் …கைது …ஊடகங்களும் ,சில சினிமாகாரர்களும் கூறுவது ஏன் .

உண்மையில் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே .

SHARE
ஜோதிமுருகன்
பதினைந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் அனுபவம்.