ஏஆர்.பெருமாள் 20 வது நினைவு நாள் விழா

மனம்குன்றிய குழந்தைகள்

0
88
Advertisement

புரட்சி பார்வர்ட்ஃ பிளாக்

அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் ஏஆர்.பெருமாள் அவர்களின்  20 வது  நினைவு நாள் விழா மதுரை அன்பகம் மனம்குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் புரட்சி பார்வர்ட்ஃ பிளாக் தலைவர் ஏ.ஆர்.பி ஐ,ராமுதேவர் ..ஜெய்கணேஷ் ராஜ்குமார்  பி.கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
SHARE
M vellaipandian
கமுதி