ஆற்காடு ரோட்டரி சங்கம்

அபிராமி இராமநாதன்

0
63
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

ஆற்காடு ரோட்டரி சங்கம் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் 2018-2019 ம் ஆண்டு தலைவர் திரு.Rtn.phf.K.ராஜாவும் செயலாளர் திரு.Rtn.A.s.A.பாபுவும் பொருளாளர் திரு.Rtn.phf.K.சத்தியமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்றார்கள்.

சிறப்புவிருந்தினராக கலைமாமணி Rtn.PDG S.V.R.M அபிராமி இராமநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக Rtn.DGN K.பாண்டியன் கலந்து கொண்டனர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதில்  250000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

SHARE
Rj suresh
வேலூர்