திரு­மணத்­திற்குப் பின் ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுப்­பதே பெண்களின் மறு­பி­றவி!!!

34
584
திரு­மணத்­திற்குப் பின் ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுப்­பதே பெண்களின் மறு­பி­றவி!!!
Advertisement

திரு­மணத்­திற்குப் பின் ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுப்­பதே பெண்களின் மறு­பி­றவி!!!

Advertisement

பெண்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
தாய்மை என்­பது ஒவ்­வொரு பெண்ணின் வாழ்க்­கை­யிலும் பூரணத்­து­வம் அடை­கின்றது என்றால் அது மிகை­யில்லை. பொது­வாக திரு­மணம் முடியும் வரை பெண்கள் 

திரு­மணத்­திற்குப் பின் ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுப்­பதே பெண்களின் மறு­பி­றவி!!!

குழந்­தையை வயிற்றில் கரு­வாக சுமந்த முதல் மாதத்தில் இருந்து புதிய உயிரை பெற்­றெ­டுப்­பது வரை எவ்­வித சிக்­கலும் இன்றி கர்ப்­பிணிப் பெண்கள் சிறப்­பான உணவு முறை­க­ளையும், எளி­ய­வ­கை­யி­லான உடற்­ப­யிற்­சி­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும்
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் கர்ப்பப்பையில் இருக்கும் பூச்சிகளேயாகும். இந்தப் பூச்சிகளை அழித்துவிட்டால் கர்ப்பம் தங்கும்

கர்ப்பம் தரிக்காத பெண்கள் முதலில் இந்த மருந்தைச் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்.இந்த மருந்து கர்ப்பப் பையிலுள்ள பூச்சிகளைக் கொன்று விடும் .பிறகு கர்ப்பம் தரிக்கும். இந்த மருந்தைச் சாப்பிட்ட பின்னும் கர்ப்பம் தரிக்கவில்லையானால் கர்ப்பப் பையில் பூச்சிகள் இல்லை. கர்ப்பம் தரிக்காமல் போவதற்கு பூச்சிகள் காரணமில்லை என்பதைத் தெரிந்துக்கொண்டு வேறு முறைகளைக் கையாளலாம்.

கர்ப்ப பையிலுள்ள பூச்சிகள் அழியும்: மிளகு, வெள்ளைப்பூண்டு, திப்பிலி, வெள்ளைக் குண்டுமணி வேர், கண்டங்கத்தரி வேர், வெள்ளைச் சாரனைவேர் வகைக்கு 5 காசு எடை இவைகளை அம்மியில் வைத்து துளசிச் சார் விட்டு மைபோல் அரைத்து எடுத்து ஓரு டம்ளர் தண்ணீரில் கலக்கி வீட்டுக்கு விலக்கான மூன்றாம் நாள் காலையில் மட்டும் குடிக்கா வேண்டும். இந்த விதமாக மூன்று மாதம் கொடுத்து வந்தால் கர்ப்பம் பையிலுள்ள பூச்சிகள் அழியும், கர்ப்பம் தரிக்கும்.

திரு­மணத்­திற்குப் பின் ஒரு குழந்­தையைப் பெற்­றெ­டுப்­பதே பெண்களின் மறு­பி­றவி!!!

ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன.
இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. வாழைப்பழம், தர்பூசணி, ஆரஞ்சு, பசலைக்கீரை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு

செய்தியாளர் :  அனிதா முரளி

SHARE