ஆகஸ்ட் 5 க்கு பிறகு அதிமுக..!

90
468
ஆகஸ்ட் 5 க்கு பிறகு அதிமுக..!
Advertisement

ஆகஸ்ட் 5 க்கு பிறகு அதிமுக..!

வருகிற  5 ம் தேதிக்கு பிறகு அதிமுக வில் என்ன நடக்கும்.  ஆகஸ்ட் 5 க்கு பிறகு அதிமுக..!

தினகரன் கட்சி பணியில் முழுமையாக ஈடுபடப்போகிறார்.

தமிழகம் முழுவதும் ௲றாவளி சுற்றுப்பயணம் செய்து அடிமட்ட தொண்டர்களை சந்திக்கப் போகிறார் என்பது பரவலாக பேசப்படுகிறது.

ஜெயக்குமார் பதவி பறிப்பு

ஜெயக்குமாரிடம் உள்ள கட்சிப் பதவி பறிக்கப்படும்.

அமைச்சர்களிடம் உள்ள மாவட்ட செயலாளர் பதவி படிப்படியாக புதியவர்களிடம் ஒப்படைக்கப்படும். தற்போதைய பொதுக்குழு உறுப்புனர்களுக்கு ௯டுதல் பொறுப்புகளும்,பதவிகளும் வழங்கப்படும்.

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நிர்வாகிகள் மாற்றம் அதிரடியாக நிகழும். இனி நாளும் அதிரடி மாற்றங்கள் அதிமுக வில் அரங்கேறப்போகிறது என்றார் முக்கிய தலைவர் ஒருவர்.

 செய்திகள்: சிறப்பு நிருபர்

Advertisement
SHARE