உசிலம்பட்டியில் கொளுத்தும் வெயிலில் மக்கள் செல்வருக்காக கொதித்த எரிமலைகள்

35
552
உசிலம்பட்டியில் கொளுத்தும் வெயிலில் மக்கள் செல்வருக்காக கொதித்த எரிமலைகள்
Advertisement

உசிலம்பட்டியில் கொளுத்தும் வெயிலில் மக்கள் செல்வருக்காக கொதித்த எரிமலைகள்

Advertisement

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                                              

இந்த கோடை வெயிலில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                      

முக்கியாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கட்சியில் நடைபெற்று வரும் குழப்பத்தின் காராணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இவ்வளவு கூட்டம் எப்படி கூடியது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டியதாக ஒரு தகவலும் பரவி வருகிறது. மேலும் இது ஜாதி ரீதியான கூட்டமாக இருக்கலாம் என்றும் அப்பகுதியில் பேசப்படுகிறது.

டிடிவி தினகரன் தேவர் இனத்தில் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர். உசிலம்பட்டியில் இந்த இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது

 

உசிலம்பட்டி கண்டன ஆர்ப்பாட்ட களத்தில் பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

                                                    

செய்திகள்: ஆண்டிபட்டி மகேந்திரன்

SHARE