விளம்பர உலகில் சாதனை தமிழன்..!

விளம்பர உலகில் சாதனை தமிழன்..!
Advertisement

விளம்பர உலகில் சாதனை தமிழன்..!

Advertisement

விளம்பரம் இல்லாதது எதுவும் இல்லை என்பதே தற்போதைய நிலை. விளம்பர உலகில் சாதனை தமிழன்..!

அச்சு விளம்பரத்தில் ஆரம்பித்து ரேடியோ, டி.வி, என பரிணாம வளர்ச்சியில் தற்போது இணைய விளம்பரம் உச்சத்தில் உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் விளம்பரம் அதிவிரைவாக காலூன்றி வருகிறது.

இந்த டிஜிட்டல் விளம்பர துறையில் ராமசுப்பிரமணியராஜா என்ற நமது தமிழ் உறவு முன்னிலையில் உள்ளார்.

இவரது அய்வா மீடியா நிறுவனம் விளம்பர துறையில் முன்னனியில் உள்ளது.

அய்வா மீடியா டீம்

இவரின் இந்த அய்வா மீடியா நிறுவனத்தை பற்றி டிஜிட்டல் உலகின் ஜாம்பவான் அனிந்த்யா கோஸ்  தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.

https://en.m.wikipedia.org/wiki/Anindya_Ghose

அனிந்த்யா கோஸ் மேற்குவங்காளத்தில் பிறந்து அமெரிக்கா குடிமகனாகி, உலப்பெரும் முன்னனி டிஜிட்டல் நிறுவனங்களுக்கு தலைமை ஆலோசகராக உள்ளார்.

அந்த அறிவுஜீவியின் பாராட்டை பெற்ற நமது தமிழ் உறவு ராமசுப்பிரமணியராஜா, டிஜிட்டல் விளம்பர உலகில் சிகரம் தொட நமது தமிழ்செய்தி உளமாற வாழ்த்துகிறது.

SHARE
ஜோதிமுருகன்
பதினைந்து ஆண்டுகள் பத்திரிகை துறையில் அனுபவம்.