புதிய தொழிலில் குதிக்கிறார் ஆவின்பால்

335
1386
ஆவின்பால்
Advertisement
Advertisement

வெற்றி இயக்குனரை விவாகரத்து செய்து விட்ட ஆவின்பால் இப்போது பிசியான நடிகையாகிவிட்டார். என்றாலும் சினிமா தொடர்ந்து கைகொடுக்காது என்று நினைக்கிறார்.

இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து ஓட்டல் தொழிலில் குதிக்கிறார். உயர்தர சர்வதேச ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின் தமிழ்நாடு, கேரளா பிரான்ச்சாய்சாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழ் நாட்டில் ஓட்டல் தொழிலில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் வாரிசுடன்தான் இப்போது அடிக்கடி டிஷ்கசன் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஆவின்பால்.

அதாகப்பட்டது ஓட்டல் தொழில் சம்பந்தமான டிஷ்கஷன்.

 

SHARE