தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு..!

30
346
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு..!
Advertisement

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு..!

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து சிறை வைக்கின்றனர்.தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு..!

இந்நிலையில் இன்றும் எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 படகுகளையும் சிறைப்பிடித்துள்ளனர்.

சிறைப்பிடித்த 7 மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

செய்திகள்: ரோகிணி

Advertisement
SHARE