பூமியில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்..?

51
709
பூமியில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்..?
Advertisement

பூமியில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்..?

Advertisement

இந்த பூமியில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?  என்ற கேள்விக்கு.! இயற்கையை இனிமை செய்ய…!!!பூமியில் மனிதன் ஏன் படைக்கப்பட்டான்..?

இது பகவத் கீதை தந்த பதில்.

அறிவின் ஆதிக்கத்தால், அரசியல் அமைப்பு கூட்டணியிடன் இந்த பிரபஞ்சங்களின் பஞ்ச பூதங்களையும் பந்தாடியதின் விளைவு, 

இயற்கையின் இனிமை நாசமாக்குகிறபோக்கில் இன்றய நவ நாகரீகம் அகராதியை மாற்றிக் கொண்டது.

அதன் திரு நாமம்…!!! தற்போது.

மலையும் மலை சார்ந்த இடமும்……குறிஞ்சி…. கல் குவாரிகள்

காடுகளும் காடு சார்ந்த இடமும்…..முல்லை தொழிற்சாலைகள்

வயலும் வயல் சார்ந்த இடமும்…..மருதம் …. ரியல் எஸ்டேட் ஃப்ளாட்கள்

கடலும் கடல் சார்ந்த இடமும் ….நெய்தல் அமிலக்கழிவுகள்

மணலும் மணல் சார்ந்த இடமும் …..பாலை லாரிகள்

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE