வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

50
546
வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!
Advertisement

வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

Advertisement

தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு,வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் வைகோவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.

வைகோ தரப்பு வழக்கறிஞரும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புருஷோத்தமன் வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SHARE