5.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-வேலூர்

ஆந்திர, கர்நாடக

0
36
Advertisement

வருவாய்த்துறை

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், வருவாய்த்துறையினர், நேற்று, காட்பாடி, நாட்றம் பள்ளி, பேர்ணாம்பட்டு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5.50 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை கடத்தியவர்கள் குறித்து,வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
பல முறை இப் பகுதியில் அரிசி கடத்தல் நடப்பது சர்வசாதாரணமாக அப் பகுதி போதுமக்கள் கூறுகின்றனர்
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்