2018- எந்த ராசிக்கு என்னென்ன யோகம்…!

மேஷம் முதல் மீனம் வரைம்

Advertisement

வருகின்ற 2018 யாருக்கு யோகத்தை தரப் போகிறது?

மேஷம் :

Advertisement

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ம் வருடத்தில் மிகச்சிறந்த நன்மைகள் நடக்க உள்ளது.

ரிஷபம் :

வருகின்ற 2018 ஆம் வருடத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் வெற்றியடைய நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும்.

மிதுனம் :

வருகின்ற 2018 ஆம் வருடத்தில் மிதுன ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், காதல் சிறப்பாக அமையும்.

கடகம் :

வருகின்ற 2018 ஆம் வருடத்தில் கடக ராசிக்காரர்கள் பல தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டியிருக்கும்.

சிம்மம் :

வருகின்ற 2018 ஆம் வருடத்தில் சிம்ம ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்.

கன்னி :

வருகின்ற 2018 ஆம் வருடத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற 2018-ல் சுமூகமான நிலை காணப்படும்.

விருச்சகம் :

வருகின்ற 2018-ல் விருச்சக ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தனுசு :

வருகின்ற 2018-ல் தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சில ஏற்ற, இறக்கங்களை சந்திக்க நேரிடும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் வருகின்ற 2018-ல் நிறைவேறும்.

கும்பம் :

வருகின்ற 2018 கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை தரக்கூடியதாக அமையும்.

மீனம் :

வரும் 2018-ல் மீன ராசிக்காரர்கள் பல புதுமையான விஷயங்களை செய்வார்கள்.

ஜோதிடர்:- பிரகாஷ் ஜெயராமன்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119