18 ஓகே..மீதம் மூன்று..?

162
1205
18 ஓகே..மீதம் மூன்று..?
Advertisement

18 ஓகே..மீதம் மூன்று..?

தினகரன் ஆதரவு ச.உறுப்பினர்கள் 21 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். முதல் 19ல் 18 பேர் தகுதிநீக்கம்  சரண்டர் ஜக்கையன் தவிர. 18 ஓகே..மீதம் மூன்று..?

மீதம் உள்ள மூன்று பேர் நிலை என்ன?

மீண்டும் எடப்பாடி தேடி மூன்றுபேரும் வருவார்கள் என காத்திருக்கிறார்களாம்.

கவர்னர் உள்துறையை சந்தித்து, ஜனாதிபதியையும் சந்தித்துள்ளார். அமித்ஷா சொல்படி இனி ஆடும் பொம்மை ௯ட்டம்.

இரண்டு அமைச்சர்கள் டெல்லியில்…கவர்னர் சென்னை வந்து திட்டத்தை அரங்கேற்றபோகிறார்.

தேர்தல் நடக்காமல்,தேர்தலில் நிற்காமல் ஆட்சியை பிடித்துவிட்டது அமித்ஷா அன்ட்கோ. ஈரிலை உருமாறி தாமரை ஆகிவிட்டது.

உடனே கவர்னர் வருவார்,நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும், தாமரை ஆட்சி வாக்கெடுப்பில் வெற்றி பெறும்…நீதிமன்றம் என்ன சொல்லும்..

-நமது சிறப்பு நிரூபர்

Advertisement
SHARE