அதிமுகவின் 13 வது செய்தித்தொடர்பாளர்

ரவீந்திரன் துரைசாமி

Advertisement

அரசியல் விமர்சகர்

Advertisement

அதிமுக அறிவித்த அதிகாரபூர்வ செய்தியாளர் 12 பேர் .ஆனால் 13 வது நபராக ரவீந்திரன் துரைசாமி என்பவர் வலம் வருகிறார் .

அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் எடப்பாடியின் எடுபிடியாக செயல்பட்டுவருகிறார் .

திமுக ,தினகரன் என எந்த தரப்பு வாதம் வைத்தாலும் ,எடப்பாடிக்கு கேடயமாக வருகிறார் .

குறிப்பாக ,தந்தி டிவி ,நியூஸ் 7 தொலைக்காட்சியில் தினமும் இவர் வரும் ரகசியம் இனமானமாம் .

இனி இவரை அரசியல் விமர்சகர் என்று அழைப்பதற்கு பதிலாக எடப்பாடி ஆதரவாளர் என அழைக்கலாம் .

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119