இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது..!

45
547
இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது..!
Advertisement

இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது..!

Advertisement

இந்தியாவின் எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது..!

இந்தியாவின் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக, உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியில் சிறந்து விளங்கிய ராணுவ படை பிரிவுகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்தியாவின் காஷ்மீர், டோக்லாம் பீடபூமி உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும்,

தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகவும் விழிப்புடன் செயல்படுவதாகவும் கூறினார்.

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகக் கூறிய நிர்மலா சீத்தாராமன்,

நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.

SHARE