விளம்பரம் என்றால் என்ன?

380
2268
விளம்பர வகைகள்
Advertisement

ஒன்றைப் பலரும் அறியும்படி செய்வது எதுவோ, அது விளம்பரம் ஆகும்.

விளம்பர வகைகள்

விளம்பரங்கள் பல வகையாக இருக்கின்றன.

அரசு, உற்பத்தியாளர், நிறுவனங்கள், தனிமனிதர்கள் வெளியிடும் விளம்பரங்கள் எனப் பல வகையாக உள்ளன.

இவற்றைப் பொருள், காட்சி, பகுக்கப்பட்ட விளம்பரம், அறிவிப்பு, சில்லறை, அரசு, சட்ட விளம்பரம் என்ற ஏழு வகைகளில் அடக்கலாம்.

 

 1. பொருள் விளம்பரம்
 2. நிறுவன விளம்பரம்
 3. பிற விளம்பரங்கள்

1. பொருள் விளம்பரம்

 •  உற்பத்திப் பொருள் விளம்பரம்
 • நிறுவனப் பொருள் விளம்பரம்

2. நிறுவன விளம்பரம்

 • நிதி நிறுவன விளம்பரம்
 • கூட்டுறவு விளம்பரம்

3. பிற விளம்பரங்கள்

 • தொழில் விளம்பரம்
 • வணிக விளம்பரம்
 • காட்சி விளம்பரம்
 • பகுக்கப்பட்ட விளம்பரம்
 • அறிவிப்பு விளம்பரம்
 • சில்லறை விளம்பரம்
 • அரசு விளம்பரம்
 • விழாக்கால விளம்பரங்கள்

முதன் முதலில் எந்த இதழில் விளம்பரம் எங்கு எப்போது வெளியிடப்பட்டது?

1658இல் இலண்டனில் வெளியான இதழில் விளம்பரம் முதன்முதலில் வெளியிடப்பட்டது.

 

Advertisement
SHARE