தம்பியும் நானும் – புலவர் புலமைபித்தன் – பதிவு 2

41
1063
தம்பியும் நானும் - புலவர் புலமைபித்தன்
Advertisement
Advertisement

இன்று வரை ஈழப்போராட்டத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கிய காலம்தொட்டு தேசியத்தலைவரோடு பயணித்த மனிதர்.

பதவியை விட தனிஈழமே பெரிதென்று தன் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடமே முரண்பட்டு நின்றவர்.

இன்றும் தடம்மாறா கொள்கை வீரன் தான் அய்யா புலவா்புலமைபித்தன்.

மேதகு பிரபாகரனோடு தனக்குள்ள உறவின் உச்சத்தை வரும் பதிவுகளில் இங்கே பதிவிடுகிறார்

 

 

SHARE